மே 11ஆம் திகதி, திங்கள், அன்று இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பான மேலதிக தெளிவூட்டல்: Author 11:45 PM 0 01) எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித...